ஒக்டோபர் முதலாம் திகதி கொரிய மொழி பரீட்சை!

Friday, September 30th, 2016

கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள 4 பரீட்சை நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ராஜகிரிய, தேர்ஸ்ட்டன், இசிபத்தன மற்றும் அசோக வித்தியாலயம் ஆகியபாடசாலைகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இந்த பரீட்சையில் 22 ஆயிரத்து 353 பேர் தோற்றவுள்ளனர்.

54472021918337205202

Related posts: