ஐ.ம.சு.மு. அரசுக்கு ஆதரவு ?
Friday, February 16th, 2018கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தாங்கள் எந்த ஒரு அமைச்சும் பொறுப்புக்களையும் ஏற்க்கப்போவதில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Related posts:
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்தால் குறைக்க முயற்சி!
கிளிநொச்சியில் தனியார் காணியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு – பொலிசாரால் விசாரணை முன்ன...
தேசிய அடையாள அட்டையின் ஒருநாள் சேவை குருநாகலில் ஆரம்பம் - வடக்கு மக்கள் பெற்றுக்கொள்ளவும் விசேட ஏற்...
|
|