ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன!

2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற செயலாளருக்கு இவ்வாறு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
சமத்துவ ஒற்றுமையினையும் ,நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் வகையில் யாழில் வடக்கு-தெற்கு மாணவர்களின்...
மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் ...
காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை உயர்வு - உற்பத்தி பகுதிகளிலிருந்து வழங்கல் குறைவாக உள்ளமையே காரணம்...
|
|