ஐ.நா. விசேட தூதுவர் இலங்கைக்கு வருகை!

Monday, March 5th, 2018

ஐ.நா வின் நிலக்கண்ணி வெடிகளின் தடை தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூசைன் இலங்கை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை முகமாலை பகுதிக்குச் சென்று அங்கு நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: