ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: