ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு!

Friday, September 10th, 2021

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியாக தெரிவான நாளிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: