ஐ.நா சபை இலங்கை சிறுவர் உரிமைகள் தொடர்பில் பரிந்துரை!

Saturday, February 10th, 2018

இலங்கையில் சிறுவர்களின் உரிமை தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை ஐ.நா சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு வெளியிட்டுள்ளது.

தற்போது இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரும்படியும் இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையை உரிய வகையிலும் உரிய கால அமைப்புக்கு ஏற்பவும் அமுலாக்க வேண்டும் எனவும் தேசிய மறுசீரமைப்பு மற்றும் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளில் சிறார்களின் பங்களிப்பு உரிய வகையில் பேணப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Related posts: