ஐரோப்பிய யூனியன் நிதியுதவி!
Friday, April 7th, 2017இலங்கை விவசாய தொழிற்துறையை நவீன மயப்படுத்துவதற்கும், நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமாக ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த உடன்படிக்கையில்; மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் எச்.ஈ.துங் லய் மர்கூ (H.E. Tung Lai Margue) மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் நேற்று கைச்சாத்திட்டனர்.
விவசாய தொழிற்துறை நவீன மயப்படுத்தலுக்காக 30 மில்லியன் யூரோக்களையும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக 12 மில்லியன் யூரோக்களாக 42மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
Related posts:
வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் – அரசாங்கம்!
நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று முன்னெடுப்பு!
இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயற்பட...
|
|