ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுகின்றது பிரித்தானியா!
Friday, June 24th, 2016ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா இல்லையா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் “வெளியேற வேண்டும்” என்று வாக்களித்துள்ளனர்.
ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் , விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் டேவிட் கேமரன் அவரது பதவியில் நீடிக்கிறார் என்று கூறிய பிலிப் ஹேமண்ட், பிரிட்டிஷ் மக்களின் ஆணையை அவர் செயல்படுத்துவார் என்று கூறினார். பிரதமர் கேமரன் இன்னும் சிறிது நேரத்தில் நாட்டுக்கு உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
மழையால் அவதியுறும் எமக்கு கூரைத்தகடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பி கட்சியிடம் பூம்புகார் பகுதி ம...
O/L சித்தியடையாத மாணவர்களுக்கு A/L படிக்க சந்தர்ப்பம்!
தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகம்!
|
|