ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் – அணிசேரா அரச தலைவர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உகாண்டாவில் நடைபெற்ற அணிசேரா அமைப்பின் 19 ஆவது அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மேலும், காஸா பகுதியின் இன அமைப்பு மாறக்கூடாது எனவும், ஐந்து வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
000
Related posts:
முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!
விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை - வலு...
யாழ் மாவட்டத்தில் கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் அச்சம்!
|
|