ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.doenets.lk
Related posts:
கொரோனா வைரஸ்: முக பாதுகாப்பு கவசம் அணியும் அளவிற்கு இலங்கையில் தாக்கம் இல்லை - அரச வைத்திய அதிகாரிக...
மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் - வர்த்தக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிப்பு!
367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!
|
|