ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் !

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக நியுயோக் சென்றிருந்த பிரதமருக்கு குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சமுத்திரங்கள் மற்றும் கடல் வள நிலையான அபிவிருத்திக்கான செயன்முறைகள் மற்றும் கடற்கரை சார் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக குறித்த இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீர் விபத்து நோயாளர்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் - அமைச்சர் ராஜித!
சம்பள மதிப்பீடுகளுக்கு விசேட ஆணைக்குழு!
வடக்கு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!
|
|