ஏ-9 வீதியில் கடும் பனி மூட்டம்!

Wednesday, November 1st, 2017

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதற்கமையஇ வவுனியாஇ மாங்குளம்இ புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: