ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

ஓகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 15 தசம் ஐந்து சதவீதம் வளர்ச்சியை கண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலராகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமை காரணமாக இந்த அதிகரிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை - ஆசிரியர்களுக்கென தனியான பேருந்து சேவைய...
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் - தேசிய போக...
|
|