ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, January 28th, 2021

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.

இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: