ஏப்ரல் வரை தொடரும் – வளிமண்டளவியல் திணைக்களம்!

Wednesday, March 4th, 2020

நாட்டில் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிகளவில் நீர் அருந்துமாறும் நிழல் உள்ள இடங்களில் இருக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலவுகின்ற வெப்பத்துடனான காலநிலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts: