ஏப்ரலில் மிக குறைவான மழை வீழ்ச்சி! – வளிமண்டலவியல் திணைக்களம்

Wednesday, March 30th, 2016
கடந்த காலங்களில் ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் மழை வீழச்சியை விட இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மிக குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களில் குறையலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் மாதங்களில் மாலை வேளையில் பெய்யும் மழை வீழ்ச்சியும் இந்த வருடம் குறைவாக பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: