எரிபொருள் விலை அதிகரிப்பு எதிரொலி அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு!

Monday, May 14th, 2018

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வரும் புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

பஸ் கட்டணம் 20 வீதமாகவும் ஆகக் குறைந்த கட்டணத்தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்படாவிட்டால் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு நடத்தப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: