எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!

எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஒக்டேன் 95 பெட்ரோல், ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிய பசுபிக்கின் சிறந்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க - த பேங்கர்!
இவ் வருடம் சந்திக்கவுள்ள முதல் தேர்தல்?
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
|
|