எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில!

சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய கம்மன்வில தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –
நாட்டில் தற்போது 14 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் களஞ்சியப் படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் இந்த விபத்து காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
சீன வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!
தேர்தல் காரணமாக தடைப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான இடமாற்றம் தேர்தலின்பின் உடன் அமுலுக்கு வரும் - பிர...
மிளகு அறுவடைக்கு விலையை உறுதி செய்வது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|