எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி!

அவசர தேவைகளின் போது தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்திருப்பதற்காக எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளர். கொலன்னாவையில் களஞ்சியசாலை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது.
Related posts:
யாழ். மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் குறைப்பு!
டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் - சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர்...
இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!
|
|