எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

Tuesday, June 21st, 2022

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ள மேலும் சில கடன் வசதிகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: