எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா – இலங்கை மதிப்பாய்வு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று (திங்கட்கிழமை) இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இருதரப்பு எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு செய்ததோடு எரிசக்தி கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை மருத்துவ சபைக்கு சட்ட ஆலோசனை!
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தக அமைச்சு அதிரடி நடவடிக்கை – 2 கோடிவரை அபராதம் அ...
வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனம் – அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வ...
|
|