எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு திரும்பியுள்ள 3,500 இலங்கையர்கள்!
அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை!
|
|
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு புதிய திட்டம் - ஜனாதிபதி ஊ...
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்தது – புத்தாண்டு காலத்தில் எச்சரிக்கை அவசியம் என இராணுவத் தளபத...
சீனாவின் சேதன பசளைக் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவில்லை - கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டாளர் அ...