என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா – நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!

Saturday, September 21st, 2019

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை இன்றுமுதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களில் நடைபெறவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான மூலதனத்தை வழங்குவதுதாகும் என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது

Related posts: