எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் – அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அறிவுரை!

Tuesday, December 4th, 2018

எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மக்களுக்கான சேவையினை  தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அமைச்சுக்களின் அதிகாரங்கள் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் இன்று(04) வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

47325012_1950356331719394_7455163666430689280_n

Related posts: