எதிர் காலத்தில் 6 சதவீதம் கல்விக்கு!

Wednesday, July 18th, 2018

2025ஆம் ஆண்டளவில் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் 1.46 சதவீதத்தை மாத்திரமே கல்விக்காக ஒதுக்கி வந்துள்ளது. ஆனால் இந்த தொகை தற்போது 3.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: