எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தியா பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

Friday, February 4th, 2022

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் எதிர்வரும் 6 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: