எதிர்வரும் 30 ஆம் திகதிவரை க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, July 5th, 2021

இந்த ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், இன்றுமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை ரீதியான மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: