எதிர்வரும் 29 ஆம் திகதியும் மின்வெட்டு இல்லை – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, May 22nd, 2022

இன்றைய தினமும், எதிர்வரும் 29ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: