எதிர்வரும் 27 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு குறித்த அறிவிப்பு வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு

Friday, November 17th, 2017

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு குறித்த அறிவிப்பு எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Related posts: