எதிர்வரும் 27ஆம் திகதி சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

Friday, May 24th, 2019

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ராஜகிரியில் உள்ள சுதேசிய வைத்திய கல்லூரியில் ஆயுர்வேத வைத்தியப் பட்டப்படிப்பு கற்கைநெறியின் அனைத்து வருட கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை யுனானி வைத்தியப் பட்டப்படிப்பு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் தினம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: