எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!   

Thursday, November 15th, 2018

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றத்தினை ஒத்தி வைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

Related posts: