எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் என வசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாட்டவர்களின் வருகை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூ...
மருந்துகளின் விலை அதிகரிப்பு - விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - இந்திய மக்களின் மருத்துவ அன்ப...
|
|