எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!

Wednesday, March 14th, 2018

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (15) குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: