எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!

Monday, November 5th, 2018

நாட்டிலேற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: