எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் தபால் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!

தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திற்கு தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வு காண்பது தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளதாக அந்த முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்கபண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
டெங்கின் தாக்கம்: பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்!
சைட்டம் விவகாரம்: சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாலும் அரசின் நிலைப்பாட்டினை மாற்றம் கடையாது - உயர் க...
வேலணை பிரதேச செயலரின் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி புங்குடுதீவு பொது அமைப்புகளால் அமைச்சர் டக்ளஸ...
|
|