எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Sunday, October 17th, 2021

எதிர்வரும் முதலாம் (1) திகதி தொடக்கம் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாப்பட்டதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிழவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: