எதிர்வரும் மாச் மாதம் இலங்கையில் டிஜிற்றல் மாநாடு!

Thursday, January 26th, 2017

எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24ம் திகதிகளில் இலங்கையில் டிஜிற்றல் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூகுள், பேஸ்புக் , சோசல் கப்பிட்டல் மற்றும் இன்பொயிஸ் முதலான உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாநாட்டிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது தொடர்பில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12

Related posts: