எதிர்வரும் ஜூலை முதல் வாகனங்களுக்கான “மின்-மோட்டார்” நடைமுறை!
Thursday, January 10th, 2019வாகனங்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ‘இலத்திரனியல் மோட்டார்’ முறையின் கீழ் முன்னெடுத்து செல்லும் நடவடிக்கையின் இறுதி கட்டம் தற்போது இடம்பெற்றுவருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
இதில் வாகன பதிவு முதல் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
கிணற்றிலிருந்து பெண்னொருவரின் சடலம் மீட்பு: மகன் கைது!
இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜா...
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 நாட்களில் 6 பேர் கொரோனாவால் மரணம் – தொற்றாளர் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந...
|
|