எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு விடுமுறை – வெளியான அறிவிப்பு!

Friday, June 23rd, 2023

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 10(1) மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

000

Related posts: