எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தர பரீட்சை நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில், உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதேவேளை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று தேசிய விபத்து தவிர்ப்பு வாரம் ஆரம்பம்!
யாழ். மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கும் விழா!
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 73.84 சதவீதத்தினர் உயர்தரத்தில் கல்வியைத் தொடர வாய்ப்பு - பரீட்சை...
|
|