எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குங்கள் – மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!
Tuesday, April 7th, 2020எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள், அமைச்சரிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.
Related posts:
சீ.எஸ்.என் அலைவரிசை பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போலின் உதவி !
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவத...
சங்கானையில் 14 விற்பனை நிலையங்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை - உரிமையாளர்களிற்கு 174,0...
|
|
இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை அறிமுகம் - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர...
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு...
ஒக்டோபர் மாதத்தில் நூறாயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை த...