எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – சபாநாயகரிடம் எழுத்து மூல கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(18) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை கையளிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைமைப் பதவியினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுற...
|
|