எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!
அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம் – பிரதமர்!
|
|