எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் – புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம்!

இலங்கை புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள புகையிரத இயந்திர சாரதிகளுக்கான வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படும் என புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிலில் பயிற்சியற்ற சாரதிகளை ஈடுபடுத்துவது அபாயகரமான விடயம் என சம்மேளனத்தின் செயலாளர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் வர்த்தமானி மூலம் கோரப்பட்டுள்ள போதும், குறித்த நியமனங்களை ரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
Related posts:
கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் 19 மீனவர்கள் கைது!
அரசியல்வாதிகளது தவறுகளால் வடக்கிற்கு ஒதுக்கப்படும் பணம் மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
யாழ் பல்கலை பட்டமளிப்பு விழா ஓக்.7 நிகழ்நிலையில் நடத்த மாணவர்களும் இணக்கம்!
|
|