எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் முன்னெடுப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மற்றும் அதில் தீப்பற்றலுக்கு உள்ளான கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் முன்னெடுக்கப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தினால் அதற்கான கேள்விபத்திரம் கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய, 8 நிறுவனங்கள் தற்போது கேள்வி பத்திரங்களை முன்வைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லகதபுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்றும் இரவு 10 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்... !
பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிப...
2023 பாதீடு நவம்பர் 14 இல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு - நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம்!
|
|