எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!
Saturday, July 10th, 2021எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப் பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சீ கன்சோரிடியம் லங்கா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல...
|
|