ஊழியர் நம்பிக்கை நிதிய ஊழியர்களின் பிள்ளைகளுக்கான புலைமைப்பரிசில் விண்ணப்பங்கள் ஏற்பு!

Tuesday, March 7th, 2017
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களின் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுவதாக நிதியத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.எஸ்.வசந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ம் திகதிவரை சமர்ப்பிக்க முடியும்.

இது தொடர்பாக ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.எஸ்.வசந்த திசாநாயக்க கருத்துதெரிவிக்கையில் கடந்த வருடத்தில் சித்தியெத்திய மாணவர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts: