ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க முடிவு!
Saturday, July 8th, 2017
கண்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஒரு மாதத்துக்குள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கண்களை பாதிக்கும் வைரஸ்: மக்களே அபாயம்!
இன்று நள்ளிரவு எரிபொருள் விலை குறைப்பு!
அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன - பஃவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு...
|
|